தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tiruchanoor: திருச்சானூர் பத்மாவதி தாயார் வசந்தோற்சவம்

Tiruchanoor: திருச்சானூர் பத்மாவதி தாயார் வசந்தோற்சவம்

May 07, 2023 10:45 AM IST Priyadarshini R
May 07, 2023 10:45 AM , IST

  • Vasanthostavam at Tiruchanoor 2023: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மூன்று நாட்கள் வசந்தோற்சவ விழா நடைபெற்றது. மஹா பூர்ணாகுதியுடன் விழா நிறைவுபெற்றது. 

விழாவின் இறுதி நாளில் அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது 

(1 / 6)

விழாவின் இறுதி நாளில் அம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது (facebook)

வசந்தோற்சவத்தையொட்டி, அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சுப பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

(2 / 6)

வசந்தோற்சவத்தையொட்டி, அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சுப பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. (facebook)

రాత్రి 7.30 నుంచి 8.30 గంటల వరకు అమ్మవారు ఆలయ నాలుగు మాడ వీధుల్లో ఊరేగించారు. ఈ కార్యక్రమంలో ఆలయ డిప్యూటీ ఈవో గోవింద రాజన్, ఏఈవో ప్రభాకర్ రెడ్డి, అర్చకులు బాబుస్వామి, సూప‌రింటెండెంట్ శ్రీ శేష‌గిరితో పాటు పలువురు అధికారులు పాల్గొన్నారు.

(3 / 6)

రాత్రి 7.30 నుంచి 8.30 గంటల వరకు అమ్మవారు ఆలయ నాలుగు మాడ వీధుల్లో ఊరేగించారు. ఈ కార్యక్రమంలో ఆలయ డిప్యూటీ ఈవో గోవింద రాజన్, ఏఈవో ప్రభాకర్ రెడ్డి, అర్చకులు బాబుస్వామి, సూప‌రింటెండెంట్ శ్రీ శేష‌గిరితో పాటు పలువురు అధికారులు పాల్గొన్నారు.(facebook)

கோடை கால வசந்தோற்சவத்தில் பத்மாவதி தாயாருக்கு வசந்தோற்சவ விழா நடத்துவதால் தேவி, கோடை கால நோய்களில் இருந்து மக்களை காப்பதாக ஐதீகம். 

(4 / 6)

கோடை கால வசந்தோற்சவத்தில் பத்மாவதி தாயாருக்கு வசந்தோற்சவ விழா நடத்துவதால் தேவி, கோடை கால நோய்களில் இருந்து மக்களை காப்பதாக ஐதீகம். (facebook)

வசந்தோற்சவத்தையொட்டி, பத்மாவதி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. 

(5 / 6)

வசந்தோற்சவத்தையொட்டி, பத்மாவதி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. (facebook)

வசந்தோற்சவத்தையொட்டி, அம்மன் சிறப்பு வீதியுலா நடைபெற்றது  

(6 / 6)

வசந்தோற்சவத்தையொட்டி, அம்மன் சிறப்பு வீதியுலா நடைபெற்றது  (facebook)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்