தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூரியன் கொட்டும் பணமழை இவர்களுக்கு மட்டும் தான்

சூரியன் கொட்டும் பணமழை இவர்களுக்கு மட்டும் தான்

Sep 18, 2023 11:31 AM IST Suriyakumar Jayabalan
Sep 18, 2023 11:31 AM , IST

  • Lord Sun: சூரியனால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். செப்டம்பர் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் நட்சத்திர பெயர்ச்சி நடைபெறுகிறது. தனது சொந்த ராசியில் பயணம் செய்வது மட்டுமல்லாமல் நல்ல பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

மேஷ ராசி; வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

(2 / 4)

சிம்ம ராசி: சூரிய பகவானால் உங்கள் வாழ்க்கை மிகவும் மங்களகரமானதாக அமையப் போகின்றது. மகிழ்ச்சி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்ப்புகள் குறையும். திருமண பாக்கியம் கிட்டும். பிள்ளைபேறு உண்டாகும். 

(3 / 4)

விருச்சிக ராசி: சூரிய பகவானால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. எந்த குறையும் வராது. நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்