தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Surya Transit : சூரியப்பெயர்ச்சி : புரட்டாசியில் புரளப்போகுது வாழ்க்கை! எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

Surya Transit : சூரியப்பெயர்ச்சி : புரட்டாசியில் புரளப்போகுது வாழ்க்கை! எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

Sep 10, 2023 11:00 AM IST Priyadarshini R
Sep 10, 2023 11:00 AM , IST

  • Surya Transit : சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் புத்தம் புது பலன்கள் கிடைப்போவது யாருக்கு என்று தெரிந்துகொள்ளலாம்.

சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் புத்தம் புது பலன்கள் கிடைப்போவது யாருக்கு என்று தெரிந்துகொள்ளலாம்.

(1 / 6)

மேஷம்சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. நீண்ட நாள் நோய் பிரச்னைகள் தீரும். நீங்கள் திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் அடைவீர்கள். வணிகத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

(2 / 6)

மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செலவுகள் குறையும். சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்வதால் நன்மை ஏற்படும். வீட்டில் குழப்பம் தீரும். உடல் நலப் பிரசினையால் கஷ்டம் நேரும். உடல் நலனில் கவனம்செலுத்துவது நல்லது.

(3 / 6)

கடகம்கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும் உறவினர்களால் நன்மை ஏற்படும். திடீரென்று பயணம் மேற்கொள்வீர்கள். உடல் நலன் குறித்த கவலை நீங்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். பயணங்கள் இனிமையானதாக அமையும்.

(4 / 6)

விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்புள்ளது. சாதகமான பலன்மைகள் உங்களை வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். உங்களின் லட்சியங்கள் நிறைவேறும். வேலையில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

(5 / 6)

தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலன்கள் வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் நல பிரச்னைகளிலிருந்து விடுபெறுவீர்கள். பலரை சந்திக்க நேரிடும். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்