தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parineeti Raghav Engagement: பரினீதி-ராகவ் நிச்சயதார்த்த போட்டோஸ்

Parineeti Raghav Engagement: பரினீதி-ராகவ் நிச்சயதார்த்த போட்டோஸ்

May 14, 2023 01:25 PM IST Aarthi V
May 14, 2023 01:25 PM , IST

பரினிதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தாவுக்கும் டெல்லியில் பிரமாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சாதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.

(1 / 8)

பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் சாதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.(PTI)

பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதா நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

(2 / 8)

பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதா நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.(Raghav Chadha Twitter)

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பரினீதி சோப்ரா.

(3 / 8)

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பரினீதி சோப்ரா.(PTI)

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பரினீதி சோப்ரா. 

(4 / 8)

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பரினீதி சோப்ரா. (PTI)

பரினீதி இன்ஸ்டாவில் 'எல்லாவற்றையும் ஆம் என்று சொல்ல பிரார்த்தனை செய்தேன்' என இன்ஸ்டாவில் தலைப்பிட்டார், 

(5 / 8)

பரினீதி இன்ஸ்டாவில் 'எல்லாவற்றையும் ஆம் என்று சொல்ல பிரார்த்தனை செய்தேன்' என இன்ஸ்டாவில் தலைப்பிட்டார், (PTI)

டெல்லியில் நடந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

(6 / 8)

டெல்லியில் நடந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.(PTI)

பரினீதி-ராகவ் இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளில் ஜொலிக்கிறார்கள்.

(7 / 8)

பரினீதி-ராகவ் இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளில் ஜொலிக்கிறார்கள்.(PTI)

பரினீதி - ராகவ் லண்டனில் உள்ள ஓகே கல்லூரியில் படித்ததாக தெரிகிறது.

(8 / 8)

பரினீதி - ராகவ் லண்டனில் உள்ள ஓகே கல்லூரியில் படித்ததாக தெரிகிறது.(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்