தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mirnalini Ravi: கடற்கரையில் போஸ் கொடுத்த மிருணாளினி ரவி

Mirnalini Ravi: கடற்கரையில் போஸ் கொடுத்த மிருணாளினி ரவி

Feb 26, 2023 12:41 PM IST Aarthi V
Feb 26, 2023 12:41 PM , IST

நடிகை மிருணாளினி ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

மிருணாளினி ரவி

(1 / 5)

மிருணாளினி ரவி

டிக் டாக் செயலி மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மிருணாளினி ரவி.

(2 / 5)

சூப்பர் டீலக்ஸ் மூலம் அறிமுகமான இவர் அடுத்து விஷால் மற்றும் சசிகுமார் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.

(3 / 5)

இவர் கோப்ரா படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து இருந்தார்.

(4 / 5)

இவர் கோப்ரா படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து இருந்தார்.

மிருணாளினி மாலத்தீவு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது வைரலாகி வருகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்