தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Meghalaya Assembly Elections: மேகாலயாவில் 75 சதவீத வாக்குப்பதிவு

Meghalaya Assembly Elections: மேகாலயாவில் 75 சதவீத வாக்குப்பதிவு

Feb 28, 2023 12:03 PM IST Priyadarshini R
Feb 28, 2023 12:03 PM , IST

மேகாலயா சட்ட மன்றத்தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆண்களை விட பெண் வாக்காளர்களே இந்த மாநிலத்தில் அதிகம். 81 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். 

21.6 லட்சம் வாக்காளர்களில் 75 சதவீதம் பேர் நேற்று தேர்தலில் வாக்களித்தார்கள். 

(1 / 8)

21.6 லட்சம் வாக்காளர்களில் 75 சதவீதம் பேர் நேற்று தேர்தலில் வாக்களித்தார்கள். (PTI)

முதலில் வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

(2 / 8)

முதலில் வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. (HT Photo/Chayanika Das)

சில வாக்குச்சாவடி மையங்களில் இவிஎம் செயலிழந்தது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. தேர்தல் அமைதியாக நடைபெற்றது. 

(3 / 8)

சில வாக்குச்சாவடி மையங்களில் இவிஎம் செயலிழந்தது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. தேர்தல் அமைதியாக நடைபெற்றது. (HT Photo/Chayanika Das)

வாக்குப்பதிவு துவங்கும் முன்னர் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

(4 / 8)

வாக்குப்பதிவு துவங்கும் முன்னர் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. (ANI)

காஷி பகுதியில் 36 தொகுதிகளும், 24 தொகுதிகள் ஜெயின்டியா மலைப்பகுதிகளிலும் உள்ளன. 

(5 / 8)

காஷி பகுதியில் 36 தொகுதிகளும், 24 தொகுதிகள் ஜெயின்டியா மலைப்பகுதிகளிலும் உள்ளன. (PTI)

முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் லிங்கடன் வாக்களித்துவிட்டு வருகிறார். 

(6 / 8)

முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் லிங்கடன் வாக்களித்துவிட்டு வருகிறார். (PTI)

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 

(7 / 8)

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். (PTI)

மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

(8 / 8)

மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. (HT Photo/Chayanika Das)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்