தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Losliya : மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா.. மாடர்ன் டிரஸ்சில் லாஸ்லியா.. கலக்கல் போட்டோஸ் இதோ!

Losliya : மாடர்ன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா.. மாடர்ன் டிரஸ்சில் லாஸ்லியா.. கலக்கல் போட்டோஸ் இதோ!

Apr 18, 2023 11:31 AM IST Divya Sekar
Apr 18, 2023 11:31 AM , IST

லாஸ்லியா கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா, 

(1 / 9)

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா, 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

(2 / 9)

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பிரெண்ட்ஷிப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

(3 / 9)

பிரெண்ட்ஷிப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் பிக் பாஸ் போட்டியாளரான தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார்.

(4 / 9)

அந்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, லாஸ்லியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. 

(5 / 9)

இவர் அடிக்கடி விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

(6 / 9)

தற்போது லாஸ்லியா மார்டன் உடை அணிந்து  போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

(7 / 9)

அவர் சமூகவலைதளங்கள் மூலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

(8 / 9)

அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.  

(9 / 9)

அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.  

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்