தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ப்ளூபெர்ரி பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள்!

ப்ளூபெர்ரி பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள்!

Apr 13, 2022 04:39 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 13, 2022 04:39 PM , IST

  • அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள். குறைவான கலோரிக்கள் நிறைந்துள்ள இனிப்பு சுவை மிகுந்த ப்ளூபெர்ரி உங்கள் இதயம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. வயது முதிர்ச்சியை தடுத்தல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படடுத்துதல், நினைவாற்றலை மேம்படுத்துதல் என பல்வேறு நன்மைகள் தருகிறது.

சூப்பர்ஃபுட் என்ற அழைக்கப்படும் ப்ளூபெர்ரிகள் பல்வேறு இனிப்பு சார்ந்த பதார்தங்களில் சேர்மானம் உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறைவான கலோரிகள் உள்ள இந்த பழம் இதயத்துக்கு நன்மை தருவதாகவே உள்ளது. வயது முதிர்வை தடுத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

(1 / 5)

சூப்பர்ஃபுட் என்ற அழைக்கப்படும் ப்ளூபெர்ரிகள் பல்வேறு இனிப்பு சார்ந்த பதார்தங்களில் சேர்மானம் உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறைவான கலோரிகள் உள்ள இந்த பழம் இதயத்துக்கு நன்மை தருவதாகவே உள்ளது. வயது முதிர்வை தடுத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.(Pixabay)

அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: ப்ளூபெர்ரியின் நிறத்தை தரும் ஆன்தோசயனின் என்ற ஃப்ளேவநாய்ட்களில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றத்தை தருகிறது

(2 / 5)

அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: ப்ளூபெர்ரியின் நிறத்தை தரும் ஆன்தோசயனின் என்ற ஃப்ளேவநாய்ட்களில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றத்தை தருகிறது(Instagram/Nmami Agarwal)

இதய நோய்க்கு எதிராக பாதுகாப்பு: இந்த பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, பொட்டசியம், ஃபோலேட், வைட்டமின்கள், சைடோ ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதன் இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதுடன் அதுசமந்தமான நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. எனவே ப்ளூபெர்ரி பழங்களை இதயத்தின் நண்பன் என்று அழைக்கலாம்

(3 / 5)

இதய நோய்க்கு எதிராக பாதுகாப்பு: இந்த பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, பொட்டசியம், ஃபோலேட், வைட்டமின்கள், சைடோ ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதன் இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதுடன் அதுசமந்தமான நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. எனவே ப்ளூபெர்ரி பழங்களை இதயத்தின் நண்பன் என்று அழைக்கலாம்(Pixabay)

கண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை: நாள்தோறும் ஒரு ப்ளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் பார்த்திறனாது மேம்படுகிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்பு மற்றும் கொலாஜன்களை-நிலைப்படுத்தும் பண்புகள் பார்வைத்திறனை மேம்படுத்த உதவுகிறது

(4 / 5)

கண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை: நாள்தோறும் ஒரு ப்ளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் பார்த்திறனாது மேம்படுகிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்பு மற்றும் கொலாஜன்களை-நிலைப்படுத்தும் பண்புகள் பார்வைத்திறனை மேம்படுத்த உதவுகிறது(Pixabay)

சிறுநீர் பாதை தொற்றுக்கு எதிரான செயல்பாடு: சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் பல்வேறு நோய் தொற்றுகள் உண்டாகும். குறிப்பிட்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்பு ப்ளூபெர்ரி பழத்தில் அதிகம் நிறைந்திருப்பதால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, அதுதொடர்பான நோய் பாதிப்புகளும் உண்டாகாமல் பார்த்துக்கொள்கிறது

(5 / 5)

சிறுநீர் பாதை தொற்றுக்கு எதிரான செயல்பாடு: சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் பல்வேறு நோய் தொற்றுகள் உண்டாகும். குறிப்பிட்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்பு ப்ளூபெர்ரி பழத்தில் அதிகம் நிறைந்திருப்பதால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, அதுதொடர்பான நோய் பாதிப்புகளும் உண்டாகாமல் பார்த்துக்கொள்கிறது(Pixabay)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்