பிறப்பிலேயே யாரையும் பற்றி கவலைப்படாத ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிறப்பிலேயே யாரையும் பற்றி கவலைப்படாத ராசிகள் இவர்கள்தான்

பிறப்பிலேயே யாரையும் பற்றி கவலைப்படாத ராசிகள் இவர்கள்தான்

Feb 28, 2024 12:10 PM IST Suriyakumar Jayabalan
Feb 28, 2024 12:10 PM , IST

  • Rasi Palan: இயற்கையிலேயே மற்றவரைப் பற்றி கவலைப்படாத ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 12 ராசிகளும் நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து செயல்படுகின்றன. உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிர்களும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்கள். 

(1 / 6)

அப்படி எல்லாவிதமான செயல்களையும் ஜோதிட சாஸ்திரம் தீர்மானிக்கின்றது. ஒவ்வொரு ராசியும் அவர்களின் ஆளுமைக்குரிய ஆழமான நுண்ணறிவுகளை பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு ராசியும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருக்கும். தனக்கென சிறப்பான குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப சில சிறப்பான குணாதிசயத்தோடு வாழ்வார்கள். 

(2 / 6)

அந்த வகையில் இயற்கையிலேயே வெளிப்புற கருத்துகளுக்கு எந்தவித கவனமும் செலுத்தாமல் தனது சொந்த செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சில ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: நீங்கள் சுதந்திரமான மனநிலை கொண்டவர்கள். செவ்வாய் கிரகத்தின் ராசியாக விளங்கக்கூடிய நீங்கள். எப்போதும் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவீர்கள். தன்னுடைய சிந்தனைக்காக எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் செய்வீர்கள். 

(4 / 6)

சிம்ம ராசி: வலிமைமிக்க சூரிய பகவானால் ஆழப் படும் ராசி நீங்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு எப்போதும் கவனம் செலுத்தாமல் தன்னுடைய சிந்தனைக்கு செயல்படக் கூடியவர்கள் நீங்கள். அது எந்த அளவிற்கு இருந்தாலும் அந்த அளவிற்கு செல்லக்கூடிய குணாதிசயத்தை கொண்டுள்ள ராசிகளில் நீங்களும் ஒருவர்.

(5 / 6)

விருச்சிக ராசி: எப்போதும் வருமாக இருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்த விருப்பம் கொண்டவர்கள். புதிரான மனநிலை கொண்ட நீங்கள் மற்றவரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்