தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவை விட்டு தலை தெறிக்க ஓடினார்.. அதிர்ஷ்ட மழை இந்த ராசிகளுக்கு தான்

குருவை விட்டு தலை தெறிக்க ஓடினார்.. அதிர்ஷ்ட மழை இந்த ராசிகளுக்கு தான்

Nov 02, 2023 10:50 AM IST Suriyakumar Jayabalan
Nov 02, 2023 10:50 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானால் யோகம் பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர் ராகு பகவான் இவர் பின்னோக்கிய பயணத்திலேயே எப்போதும் இருப்பார். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். ராகு பகவான் இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார் தற்போது இடமாற்றம் செய்துள்ளார்.

(1 / 6)

குரு பகவானும் இவரும் மேஷ ராசியில் பயணம் செய்து வந்த காரணத்தினால் தற்போது குருவை விட்டு ராகு பகவான் பிரிந்தார். இவர்களின் சேர்க்கையால் சிலர் சிக்கலை சந்தித்து வந்துள்ளனர். 

(2 / 6)

தற்போது குரு மற்றும் ராகு இருவரும் பிரிந்த காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மேஷ ராசி: இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். 

(5 / 6)

கன்னி ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்