தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Rashis That Are Going To Get Good Results From Guru Bhagavan Transit

12 ஆண்டு.. ரிஷபத்தில் குரு.. பண மழையில் நனையும் ராசிகள்

Feb 23, 2024 12:41 PM IST Suriyakumar Jayabalan
Feb 23, 2024 12:41 PM , IST

  • Guru Transit: குரு பகவானின் இடமாற்றத்தால் நல்ல பலன்களை பெற போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

நவக்கிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். 

(1 / 6)

இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுப்பார். இவருடைய இடமாற்றத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். குருபகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்குள் செல்கின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செய்யும் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் சாதகமான சூழ்நிலையை உருவாக்க போகின்றார். அனைத்து விதமான வேலைகளிலும் மங்கலமான சூழ்நிலை உண்டாகும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: குருபகவானின் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

(5 / 6)

தனுசு ராசி: குருபகவான் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். மிகப்பெரிய நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வருமான அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்