தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Regina Photos: ரசிகர்களை உறைய வைத்த ரெஜினா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் கிளிக்ஸ் இதோ!

Regina Photos: ரசிகர்களை உறைய வைத்த ரெஜினா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் கிளிக்ஸ் இதோ!

Feb 26, 2023 02:20 PM IST HT Tamil Desk
Feb 26, 2023 02:20 PM , IST

  • ரெஜினாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

ரெஜினாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன. 

(1 / 7)

ரெஜினாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன. (Regina Cassandra/Instagram)

2013-ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். 

(2 / 7)

2013-ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். (Regina Cassandra/Instagram)

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாநகரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

(3 / 7)

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாநகரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. (Regina Cassandra/Instagram)

தற்போது தமிழில் இவர் கைவசம் பார்டர், கருங்காப்பியம், சூர்ப்பனகை ஆகிய படங்கள் உள்ளன. பார்டர் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.  

(4 / 7)

தற்போது தமிழில் இவர் கைவசம் பார்டர், கருங்காப்பியம், சூர்ப்பனகை ஆகிய படங்கள் உள்ளன. பார்டர் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.  (Regina Cassandra/Instagram)

இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சூர்ப்பனகை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில ரெஜினா நடித்துள்ளார். இந்த படமும் ரலீஸூக்கு தயாராகி வருகிறது. 

(5 / 7)

இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சூர்ப்பனகை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில ரெஜினா நடித்துள்ளார். இந்த படமும் ரலீஸூக்கு தயாராகி வருகிறது. (Regina Cassandra/Instagram)

தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜினா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதை வழக்காம வைத்துள்ளார். 

(6 / 7)

தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜினா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதை வழக்காம வைத்துள்ளார். (Regina Cassandra/Instagram)

ரெஜினாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன. 

(7 / 7)

ரெஜினாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன. (Regina Cassandra/Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்