தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Angry: உச்ச கோபத்தில் சனி.. வச்சு செய்யப் போறார்.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Sani Angry: உச்ச கோபத்தில் சனி.. வச்சு செய்யப் போறார்.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Aug 13, 2023 10:45 AM IST Suriyakumar Jayabalan
Aug 13, 2023 10:45 AM , IST

  • சனிபகவானால் சிக்கலைச் சந்திக்கப் போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வருகிறார். ஜூலை 17ஆம் தேதி முதல் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் ஒன்றான சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் பயணம் செய்வார். சில மாதங்கள் மட்டுமே வக்ரமடைவார். இதனால் சில ராசிகளுக்குக் கஷ்டமான சூழ்நிலை அமைந்துள்ளது. 

(1 / 4)

மகர ராசி: சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்கு சில சிக்கல்கள் ஏற்பட உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்யும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக வேண்டும். 

(2 / 4)

கும்ப ராசி: ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வக்ர சனியின் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கியுள்ளது. மருத்துவர் பரிந்துரையை ஏற்பது நல்லது. மதுவைக் கைவிட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பல்வேறு விதமான கெட்ட செய்திகள் வந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும்.

(3 / 4)

மீன ராசி: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் சனி பகவானின் வேலை ஆரம்பித்து விட்டது. உடற்பயிற்சி செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. உங்களைச் சேதப்படுத்தச் சனி பகவான் தயாராக இருக்கிறார். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்