தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Good Luck: சனியின் பணமழை.. மூன்று ராசிக்காரர்கள் நீங்களா பாருங்க

Sani Good Luck: சனியின் பணமழை.. மூன்று ராசிக்காரர்கள் நீங்களா பாருங்க

Aug 12, 2023 12:20 PM IST Suriyakumar Jayabalan
Aug 12, 2023 12:20 PM , IST

  • சனிபகவானின் அனுக்கிரகத்தில் ராஜயோகம் பெறும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான் ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவர். ஒரு ராசியில் சனி இரண்டரை காலம் தங்கியிருந்து பிரதிபலன்களை கொடுப்பார். ஒரு ராசியில் சனி பகவான் தங்கியினால் ஆண்டுக்கு ஒரு முறை வக்ரமடைவார். மனித வாழ்க்கையில் கிரகங்களின் மாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் சனி கிரகமும் ஒன்று. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை சனி பகவான் மாற்றிக் கொள்வார். 

(1 / 4)

மேஷ ராசி: இந்த சனிப்பெயர்ச்சியானது உங்கள் ராசியில் பதினோராம் வீட்டில் நடந்துள்ளது. இதன் மூலம் சனி பகவான் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கொடுப்பார். புதிய முதலீடுகளால் லாபம் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு நலம் உண்டாகும். 

(2 / 4)

ரிஷப ராசி: இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் ராசியின் பத்தாம் வீட்டில் சனிபகவான் நுழைந்துள்ளார். நேர்மை மற்றும் கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலைகள் தொடங்கினால் லாபம் கிடைக்கும். 

(3 / 4)

துலாம் ராசி: இந்த ராசியில் ஏழாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். சனிபகவானால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் உதவி உண்டாகும். அதிர்ஷ்டம் தேடி வரும். சம்பாதித்த பணத்தை சேமிக்க நல்ல வாய்ப்பாக அமையும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்