தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு விரட்டி விரட்டி அடிக்க போகும் ராசிக்காரர்கள்

குரு விரட்டி விரட்டி அடிக்க போகும் ராசிக்காரர்கள்

Sep 10, 2023 12:00 PM IST Suriyakumar Jayabalan
Sep 10, 2023 12:00 PM , IST

  • குரு வக்ர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

வக்ர நிலைகள் பயணம் செய்யும் குரு பகவான் டிசம்பர் 31ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற போகின்றனர். சில ராசிகள் கஷ்டப்பட போகின்றனர். குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் சிரமப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

(1 / 4)

மேஷ ராசி: குரு பகவானின் பின்னோக்கிய பயணம் ஆனது உங்களுக்கு சில சிரமங்களை கொடுக்கப் போகின்றது. மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.  

(2 / 4)

ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். எடுத்த காரியங்கள் சற்று தாமதமாகும். மன அழுத்தம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய உறவுகளை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். 

(3 / 4)

கன்னி ராசி: குருபகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது. திருமண வாழ்க்கையில் சற்று சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் எனவே கவனமாக இருக்க வேண்டும். புதிய சிக்கல்கள் உங்களை தேடி வரும் அதனால் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்