தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

May 02, 2024 02:48 PM IST Suriyakumar Jayabalan
May 02, 2024 02:48 PM , IST

  • Lord Mars transit: செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். 

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், ஒரு சில ராசிகளுக்கு சிக்கலாகவும் அமையும். 

(1 / 6)

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் தற்போது சேர்ந்து பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்க உள்ளன அந்த வகையில் கஷ்டப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ரசிகன் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும். பேசும்போது மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது நல்ல காலமாக அமையாது.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு உருவாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்