தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு விரட்டப்போகும் ராசிகள்.. தப்பிச்சு ஓடுங்க..!

ராகு விரட்டப்போகும் ராசிகள்.. தப்பிச்சு ஓடுங்க..!

Sep 24, 2023 12:51 PM IST Suriyakumar Jayabalan
Sep 24, 2023 12:51 PM , IST

  • Rahu Transit: ராகு பகவானிடம் தப்பிக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு பகவான் வரும் அக்டோபர் 30ம் தேதி அன்று மீன ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதன்மூலம் சில ராசிகளுக்கு சுப பலன்களும், அசுப பலன்களும் ஏற்படும் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். 

(1 / 4)

கடக ராசி: புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. 

(2 / 4)

கன்னி ராசி: வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான கஷ்டங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிரமங்கள் ஏற்படும். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ராகு பகவானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  

(3 / 4)

சிம்ம ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். மன வலிமை குறையும் எதிர்பாராத நேரத்தில் சிக்கல்கள் தேடி வரும்.  

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்