தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி 2025 வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் சிக்கிட்டாங்க..

சனி 2025 வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் சிக்கிட்டாங்க..

Oct 07, 2023 11:01 AM IST Suriyakumar Jayabalan
Oct 07, 2023 11:01 AM , IST

  • Transit of Saturn: சனியோகத்தால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். கர்மவினை நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானை கண்டால் அனைவரும் பயம் கொள்வார்கள். 

(1 / 6)

நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். அதன் காரணமாகவே அச்சப்படுவார்கள்.  

(2 / 6)

சனி பகவான் மீன ராசிக்குள் கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று நுழைந்தார். 2025 ஜூன் 2ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த பயணம் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது. ஆசைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சிறப்பான காலமாக இந்த இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு இருக்கும்.  

(4 / 6)

துலாம் ராசி: விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். கடின உழைப்புக்கான பலன்கள் இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். முயற்சிகளில் ஈடுபட்டால் பின்வாங்காமல் செயல்பட வேண்டும். சிறந்த வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார். 

(5 / 6)

மகர ராசி: புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆசைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களது மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்