தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வாட்டி வதைக்க போகும் செவ்வாய்.. முரட்டு அடி வாங்க போகும் ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா தப்பிச்சுக்கோங்க

வாட்டி வதைக்க போகும் செவ்வாய்.. முரட்டு அடி வாங்க போகும் ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா தப்பிச்சுக்கோங்க

May 10, 2024 02:15 PM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 02:15 PM , IST

  • zodiac signs: ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார் ஏற்கனவே ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். தற்போது அவருடன் செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தளபதியாக கருதப்படும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்

(1 / 5)

கும்ப ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார் ஏற்கனவே ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். தற்போது அவருடன் செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்க நினைத்தால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக உருவாக்கும். வசதி வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். கடின உழைப்பும் உங்களுக்கு பெரிய பலன்கள் தராது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்