தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி முடிவு பண்ணா யாருப்பா தடுக்க முடியும்.. ராஜாவாகும் ராசிகள்

சனி முடிவு பண்ணா யாருப்பா தடுக்க முடியும்.. ராஜாவாகும் ராசிகள்

Sep 24, 2023 11:45 AM IST Suriyakumar Jayabalan
Sep 24, 2023 11:45 AM , IST

  • Saturn Luck: சனிபகவானால் ராஜவாகப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

இந்தாண்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை சனிபகவான் வக்ரமாக  பயணம் செய்ய உள்ளார். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகம் பெறப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(1 / 5)

மகர ராசி: பணி செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். தொடங்கிய காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.  

(2 / 5)

தனுசு ராசி: திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(3 / 5)

துலாம் ராசி: எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களுக்கு செய்யும் அளவிற்கு உங்களுக்கு வரவு இருக்கும்.

(4 / 5)

விருச்சிக ராசி: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான அனைத்தையும் சனி பகவான் செய்வார். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு வசதியான சூழ்நிலை ஏற்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்