தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mars Power: செழிப்பாக வருகிறார் செவ்வாய்.. கூரைய பிச்சிகிட்டு கொட்டும் பணம்

Mars Power: செழிப்பாக வருகிறார் செவ்வாய்.. கூரைய பிச்சிகிட்டு கொட்டும் பணம்

Aug 14, 2023 12:45 PM IST Suriyakumar Jayabalan
Aug 14, 2023 12:45 PM , IST

  • செவ்வாய் பகவானால் ராஜயோகம் பெறப்போகும் நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களும் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றி பெயர்ச்சி அடைகின்றனர். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் மீதும் இருக்கும். இந்நிலையில் செவ்வாய் பகவான் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று கன்னி ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் மீது காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கி வருகிறார். இந்த கிரக பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. எதிரிகளை வெல்லக் கூடிய பலம் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

(2 / 5)

மிதுன ராசி: கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு வீடு மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த வேலையை முழு அர்ப்பணிப்போடு செய்து முடிக்க வேண்டிய மன தைரியம் கிடைக்கும்.

(3 / 5)

விருச்சிக ராசி: உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் செவ்வாய் பகவான். புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்து முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதிவு உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 5)

தனுசு ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல அதிக வாய்ப்புள்ளது. திருமண பாக்கியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்