தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. பணமழை 3 ராசிக்குத்தான்

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. பணமழை 3 ராசிக்குத்தான்

Aug 17, 2023 12:00 PM IST Suriyakumar Jayabalan
Aug 17, 2023 12:00 PM , IST

  • Lord Saturn: சனிபகவானால் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார். சனிபகவான் கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று வக்ர நிலைக்கு மாறினார். வரும் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் மூலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

(1 / 4)

ரிஷப ராசி: சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தரப் போகிறது. உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் சனி பகவான் நிறைவேற்றி வைப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

(2 / 4)

சிம்ம ராசி: சனிபகவான் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தரப் போகிறார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பணம் மற்றும் பொருள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. 

(3 / 4)

கும்ப ராசி: உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை சனி பகவான் செய்து தரப் போகிறார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கல்களுக்கு எதிர்கொள்ளும் பலம் உங்களுக்கு கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்