நட்சத்திர பணமழை கொட்டும் சூரியன்.. சூப்பராக வாழப் போகும் 3 ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?
- Lord Surya: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் மே11ம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர்.
- Lord Surya: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் மே11ம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் உச்ச நாயகனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டவராக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
சூரிய பகவான் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்வார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கிவரும் சூரிய பகவான் ஏப்ரல் 13-ம் தேதி அன்று மேஷ ராசியின் நுழைந்தார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.
(3 / 6)
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் மே11ம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்துவரும். சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். பணம் சேமிப்புக்கான சூழ்நிலைகள் அமையும்.
மற்ற கேலரிக்கள்