தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Get Lucky Due To Sun Transit

சனியை விடாமல் பிடித்த சூரியன்.. 3 ராசிகளுக்கு பண யோகம்

Feb 23, 2024 11:59 AM IST Suriyakumar Jayabalan
Feb 23, 2024 11:59 AM , IST

  • Saturn Transit: சூரிய இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் தலைவனாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மிகக் குறுகிய காலத்தை எடுத்துக் கொள்கிறார். ஒரு மாத காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 7)

கடந்த மாதம் ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தார். இந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் ஆகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

(2 / 7)

சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் ராசியாகும். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(3 / 7)

தற்போது சூரிய பகவானும் சனி பகவானும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கொடுப்பார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(5 / 7)

கும்ப ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது பணவரவில் எந்த குறையும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.

(6 / 7)

சிம்ம ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்