சனி இனி உங்களை விட மாட்டார்.. பையோடு காத்திருங்கள்.. பணமழை பெய்ய போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி இனி உங்களை விட மாட்டார்.. பையோடு காத்திருங்கள்.. பணமழை பெய்ய போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

சனி இனி உங்களை விட மாட்டார்.. பையோடு காத்திருங்கள்.. பணமழை பெய்ய போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

May 10, 2024 12:30 PM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 12:30 PM , IST

  • Saturn peyarchi: 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிரநிலையை அடைந்து பயணம் செய்ய உள்ளார். 139 நாட்கள் இதே நிலைமையில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுபமான பலன்களை பெற போகின்றன.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சென்று சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் கடந்த ஆண்டு தனது சொந்த ராசியான கும்பராசியில் நுழைந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும். 

(2 / 6)

2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிரநிலையை அடைந்து பயணம் செய்ய உள்ளார். 139 நாட்கள் இதே நிலைமையில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுபமான பலன்களை பெற போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் சனி பகவான் வக்ர பெயர்ச்சி மிகப்பெரிய பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். சக ஊழியர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வருமானம் அதிகரிக்கப்படும். 

(4 / 6)

துலாம் ராசி: சனி வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு செல்வத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. சனிபகவான் உங்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொடுக்கப் போகின்றார். நீண்ட நாட்களாக நெல்வேல் இருந்த வேலைகள் முடிவடையும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

மீன ராசி: வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்த சனி வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. கைவிட்டு போன செல்வங்கள் எல்லாம் உங்களை வந்து சேரும் வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நிதிநிலை நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்