தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீனத்தில் நேராக பாய்கிறார் புதன்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. அது எந்தெந்த ராசிகள்.. பார்க்கலாம் வாங்க

மீனத்தில் நேராக பாய்கிறார் புதன்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. அது எந்தெந்த ராசிகள்.. பார்க்கலாம் வாங்க

Apr 28, 2024 01:31 PM IST Suriyakumar Jayabalan
Apr 28, 2024 01:31 PM , IST

  • Mercury: புதன் பகவான் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மீன ராசியில் நேரடியாக திரும்புகிறார். இது புதன் பகவானின் பலவீனமாக கருதப்படுகிறது. இது சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கடினமான சூழ்நிலையாக அமையும்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கல்வி, நரம்பு, அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மீன ராசியில் நேரடியாக திரும்புகிறார். இது புதன் பகவானின் பலவீனமாக கருதப்படுகிறது. இது சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கடினமான சூழ்நிலையாக அமையும். 

(2 / 6)

அதே சமயம் புதனின் நேரடி பயணம் சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும். மீன ராசியில் புதன் பகவான் நேரடியாக வருகின்ற காரணத்தினால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்களுக்கு புதன் பகவானால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்

(4 / 6)

மிதுன ராசி: உங்களுக்கு புதனின் நேரடி பயணம் நல்ல பலன்களை பெற்று தர போகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதிநிலை மிகவும் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல பலன்களை பெற்று தரும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும்.

(5 / 6)

கன்னி ராசி: பொருளாதாரத்தில் உங்களுக்கு புதன் பகவானின் நேரடி பயணம் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்