Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் புதன்.. பணத்தை வாரிக் கொள்ளப் போகும் ராசிகள்.. ராஜாவாக மாறப்போகுது உறுதி
- Jackpot: புதன் பகவானின் வக்ர நிவர்த்தி தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ஏராளமான நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
- Jackpot: புதன் பகவானின் வக்ர நிவர்த்தி தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ஏராளமான நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களை அடிப்படையாக வைத்து ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விரும்பக் கூடியவர் புதன் பகவான். நவகிரகங்களிலேயே இவர் தான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மீன ராசியில் பயணித்து வரும் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார்.
(3 / 6)
புதன் பகவானின் வக்ர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய வக்கிர நிவர்த்தி தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ஏராளமான நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும் நல்ல நேரம் உங்களுக்கு வந்துவிட்டது செலவுகள் குறையும். பணம் வரவு அதிகரிக்க கூடும். சிக்கி கடந்த பணம் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் வக்கிரன் படுத்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல லாபம் கிடைக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். பேச்சு திறமையால் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்