விரட்டி விரட்டி அடிக்க போகும் ராகு.. 3 ராசிகளுக்கு ஆபத்து
- Lord Rahu: ராகு பகவானால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Lord Rahu: ராகு பகவானால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இருக்கும் இடத்தை பொறுத்து பல்வேறு விதமான நல்ல பலன்களையும் ராகு பகவான் கொடுப்பார். அந்த வகையில் இந்த ஆண்டு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் சில ராசிகள் மோசமான தாக்கத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கன்னி ராசி: இந்த ஆண்டு ராகு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். காதல் வாழ்க்கையின் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
தனுசு ராசி: ராகு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட கவனத்தை உடல் ஆரோக்கியத்தில் செலுத்த வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும்.
(6 / 6)
கும்ப ராசி: ராகு பகவான் உங்களுக்கு சிக்கலை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
மற்ற கேலரிக்கள்