தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Energizing Habits: எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டுமா இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Energizing Habits: எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டுமா இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Feb 22, 2023 11:58 AM IST Pandeeswari Gurusamy
Feb 22, 2023 11:58 AM , IST

  • Energizing Habits: நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று சந்தையில் கிடைக்கும் சில பானங்களை குடிக்கிறோம். ஆனால் நீங்கள் சில பழக்கவழக்கங்களை தொடர்ந்து மேற்கொண்டால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

நாள் முழுவதும் வேலை செய்வதில் சோம்பலாக மந்தமாக உணர்கிறீர்களா? உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள சில  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

(1 / 6)

நாள் முழுவதும் வேலை செய்வதில் சோம்பலாக மந்தமாக உணர்கிறீர்களா? உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள சில  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.(Unsplash)

உங்களை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள வேலையின் நடுவில் இடைவெளி எடுப்பது முக்கியம். சில நிமிடங்கள் ஓய்வு எடுத்து மீண்டும் வேலையை தொடங்கும்போது உற்சாகமாக இருக்கும் 

(2 / 6)

உங்களை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள வேலையின் நடுவில் இடைவெளி எடுப்பது முக்கியம். சில நிமிடங்கள் ஓய்வு எடுத்து மீண்டும் வேலையை தொடங்கும்போது உற்சாகமாக இருக்கும் (File Photo)

நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக உணர போதுமான தூக்கம் அவசியம். நீங்கள் நாள் முழுவதும் சக்திவாய்ந்தவராக இருக்க விரும்பினால், ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் தூங்குவதை பழக்கமாக்க வேண்டும் 

(3 / 6)

நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக உணர போதுமான தூக்கம் அவசியம். நீங்கள் நாள் முழுவதும் சக்திவாய்ந்தவராக இருக்க விரும்பினால், ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் தூங்குவதை பழக்கமாக்க வேண்டும் (Pexels)

உடற்பயிற்சி என்பது சக்தி வாய்ந்தவர்களாக நாம் இருப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். உடற்பயிற்சிகள் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

(4 / 6)

உடற்பயிற்சி என்பது சக்தி வாய்ந்தவர்களாக நாம் இருப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். உடற்பயிற்சிகள் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.(Unsplash)

ஆரோக்கியமான உணவு என்பது உங்களை ஆற்றல் மிக்கவர்களாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அன்றாடம் புரோட்டீன், விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து நிறைந்த எளிதில் ஜீரணமாகும் வகையில் சரிவிகித உணவாக எடுத்துக்கொண்டால் நாம் உற்சாக இருக்க முடியும் 

(5 / 6)

ஆரோக்கியமான உணவு என்பது உங்களை ஆற்றல் மிக்கவர்களாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அன்றாடம் புரோட்டீன், விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து நிறைந்த எளிதில் ஜீரணமாகும் வகையில் சரிவிகித உணவாக எடுத்துக்கொண்டால் நாம் உற்சாக இருக்க முடியும் (Unsplash)

உற்சாகமாக நம்மை வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதால் சருமம் பொலிவுடன் இருப்பதோடு உற்சாகமாகவும் இருக்க இயலும்.

(6 / 6)

உற்சாகமாக நம்மை வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதால் சருமம் பொலிவுடன் இருப்பதோடு உற்சாகமாகவும் இருக்க இயலும்.(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்