தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Asian Games 2023: ஆசிய கேம்ஸில் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Asian Games 2023: ஆசிய கேம்ஸில் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Oct 03, 2023 07:45 AM IST HT Sports Desk
Oct 03, 2023 07:45 AM , IST

  • இந்தியா தனது பதக்க எண்ணிக்கையை 60 (13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம்) ஆக உயர்த்தியுள்ளது.

கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது மற்றும் ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் 3000 மீட்டர் ரிலே குழு பிரிவில் வெண்கலம் வென்றனர்.

(1 / 10)

கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது மற்றும் ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் 3000 மீட்டர் ரிலே குழு பிரிவில் வெண்கலம் வென்றனர்.(Twitter)

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே இறுதிப் போட்டியில் ஆனந்த்குமார் வேல்குமார், விக்ரம் ராஜேந்திர இங்கலே, சித்தாந்த் ராகுல் காம்ப்ளே ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

(2 / 10)

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே இறுதிப் போட்டியில் ஆனந்த்குமார் வேல்குமார், விக்ரம் ராஜேந்திர இங்கலே, சித்தாந்த் ராகுல் காம்ப்ளே ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.(Twitter)

ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரி கொண்டாடினார்.

(3 / 10)

ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரி கொண்டாடினார்.(ANI)

ஹாங்சோவில் நடைபெற்றுவரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பருல் சவுத்ரி மற்றும் பிரீத்தி லம்பா ஆகியோர் கொண்டாடினர்.

(4 / 10)

ஹாங்சோவில் நடைபெற்றுவரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பருல் சவுத்ரி மற்றும் பிரீத்தி லம்பா ஆகியோர் கொண்டாடினர்.(PTI)

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்ஸி சோஜன் எடப்பள்ளி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்

(5 / 10)

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்ஸி சோஜன் எடப்பள்ளி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்(PTI)

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் ஷைலி சிங் பங்கேற்றார். இப்போட்டியில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

(6 / 10)

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் ஷைலி சிங் பங்கேற்றார். இப்போட்டியில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.(PTI)

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 ரிலே கலப்பு இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது அஜ்மல் வாரியத்தோடி, சுபா வெங்கடேசன், வித்தியா ராம்ராஜ் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

(7 / 10)

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 ரிலே கலப்பு இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது அஜ்மல் வாரியத்தோடி, சுபா வெங்கடேசன், வித்தியா ராம்ராஜ் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.(PTI)

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான பதக்க விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதீர்தா மற்றும் அய்ஹிகா முகர்ஜி ஆகியோர் போஸ் கொடுத்தனர்.

(8 / 10)

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான பதக்க விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதீர்தா மற்றும் அய்ஹிகா முகர்ஜி ஆகியோர் போஸ் கொடுத்தனர்.(AFP)

சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார்.

(9 / 10)

சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார்.(PTI)

ஆடவர் ஒற்றையர் பிரிவு 16-வது சுற்றில் சவுரவ் கோஷல், குவைத்தின் அம்மார் அல்தமிமியை தோற்கடித்தார்.

(10 / 10)

ஆடவர் ஒற்றையர் பிரிவு 16-வது சுற்றில் சவுரவ் கோஷல், குவைத்தின் அம்மார் அல்தமிமியை தோற்கடித்தார்.(Twitter)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்