Actress Sherin : அழகிய அசுரா.. ஷெரினின் க்யூட் க்ளிக்!
- இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷெரின் புகைப்படங்கள் இதோ
- இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷெரின் புகைப்படங்கள் இதோ
(3 / 6)
ஷெரின் தமிழில் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்
(4 / 6)
இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். 2019 ல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
(5 / 6)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஷெரின். அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மற்ற கேலரிக்கள்