தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cracked Heels Remedy: உங்களுக்கு பாத வெடிப்பா? குதிகால்களை பராமரிக்க 5 வழிகள்

Cracked heels remedy: உங்களுக்கு பாத வெடிப்பா? குதிகால்களை பராமரிக்க 5 வழிகள்

Feb 26, 2023 12:22 PM IST Pandeeswari Gurusamy
Feb 26, 2023 12:22 PM , IST

உங்கள் குதிகால் வெடிப்பு கடுமையாக இருந்தால்  சுய-பராமரிப்பு அவசியம். ஆனால் அந்த நடவடிக்கைகளால் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், ஒரு பாத மருத்துவர் அல்லது தோல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

நீங்கள் எத்தனை அழகாகக உங்கள் முகத்தை பராமரித்தாலும் கால்கள் பராமரிப்பு இல்லை என்றால் அது உரிய பலனை தராது 

(1 / 6)

நீங்கள் எத்தனை அழகாகக உங்கள் முகத்தை பராமரித்தாலும் கால்கள் பராமரிப்பு இல்லை என்றால் அது உரிய பலனை தராது (Freepik)

வறண்ட சருமம் குதிகால் வெடிப்புக்கு வழி வகுக்கும், அதனால் எப்போதும்  குதிகால்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மாய்ஸ்சுரைசர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். 

(2 / 6)

வறண்ட சருமம் குதிகால் வெடிப்புக்கு வழி வகுக்கும், அதனால் எப்போதும்  குதிகால்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மாய்ஸ்சுரைசர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். (Unsplash)

போதுமான தண்ணீர் குடிப்பது வறட்சியைத் தடுத்து உங்கள் சருமத்தை ஈர பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

(3 / 6)

போதுமான தண்ணீர் குடிப்பது வறட்சியைத் தடுத்து உங்கள் சருமத்தை ஈர பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.(Freepik)

ஸ்க்ரப்பர் அல்லது பியூமிஸ் ஸ்டோனைப் பயன்படுத்தி கால்களில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றலாம், இது உங்கள் பாதங்களில் உள்ள கரடுமுரடான பகுதிகளை மென்மையாக்க உதவும்.

(4 / 6)

ஸ்க்ரப்பர் அல்லது பியூமிஸ் ஸ்டோனைப் பயன்படுத்தி கால்களில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றலாம், இது உங்கள் பாதங்களில் உள்ள கரடுமுரடான பகுதிகளை மென்மையாக்க உதவும்.(Freepik)

பாத வெடிப்பு அதிகமாக இருந்தால் மிதமான சூட்டில் உள்ள தண்ணீருக்குள் கால்களை வைத்தால் அது மிருதுவாக தோல்களை பராமரிக்க உதவும்.  மேலும் இறந்த செல்களை நீக்கவும் பயன்படும் . தேவைப்பட்டால் எப்சாம் சால்ட் மற்றும் விருப்பம் உள்ள எண்ணெய்களையும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். 

(5 / 6)

பாத வெடிப்பு அதிகமாக இருந்தால் மிதமான சூட்டில் உள்ள தண்ணீருக்குள் கால்களை வைத்தால் அது மிருதுவாக தோல்களை பராமரிக்க உதவும்.  மேலும் இறந்த செல்களை நீக்கவும் பயன்படும் . தேவைப்பட்டால் எப்சாம் சால்ட் மற்றும் விருப்பம் உள்ள எண்ணெய்களையும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். (Unsplash)

உடலின் மற்ற பகுதிகளைப்போல பாதங்களையும் தொடர்ந்து பராமரிப்பது அவசியம். நம் உடலில் மொத்த எடையையும் தாங்கும் பாதங்களை எப்போதும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது நலம் 

(6 / 6)

உடலின் மற்ற பகுதிகளைப்போல பாதங்களையும் தொடர்ந்து பராமரிப்பது அவசியம். நம் உடலில் மொத்த எடையையும் தாங்கும் பாதங்களை எப்போதும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது நலம் (Freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்