தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi: நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசும் பிரதமர்.. எம்பிக்கள் எண்ணிக்கை இதுதான்!

Modi: நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசும் பிரதமர்.. எம்பிக்கள் எண்ணிக்கை இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 10, 2023 11:40 AM IST

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 எம்.பி.க்கள் உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 எம்.பி.க்கள் உள்ளனர்.

பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்) (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான இந்நிலையில், மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து நிர்மலா சீதாராம சே உள்ளார். இதற்கிடையில் மக்களவையில் மணிப்பூர் பிரச்சனையை முன்வைத்து இன்றும் எதிர்க்கட்சி எம்பிகள் முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை கூடியதும் அமளி ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், எந்த கட்சிக்கு எத்தனை எம்.பி.க்கள் உள்ளனர் என்ற விபரம் பின்வருமாறு: தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தமுள்ள 331 எம்.பி.க்களில் 303 பேர் பாஜகவினர் ஆவர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 எம்.பி.க்கள் உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 எம்.பி.க்கள் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்