தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi: வாட்ஸ் அப் சேனலில் இணைந்த பிரதமர் மோடி- அப்படி என்றால் என்ன? அதில் எப்படி சேர்வது?

Modi: வாட்ஸ் அப் சேனலில் இணைந்த பிரதமர் மோடி- அப்படி என்றால் என்ன? அதில் எப்படி சேர்வது?

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 20, 2023 12:48 PM IST

Narendra modi என பாலோ செய்தால் போதும். மோடியின் வாட்ஸ் அப் சேனல் அப்டேடுகளை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

மோடி
மோடி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தான் கடந்த வாரம் வாட்ஸ் ஆப் செயலியில் சேனல் வசதி அறிமுகம் ஆனது. இதில் பலதுறையை சேர்ந்த பிரமுகர்களும் தங்களது விருப்பத்திற்குரியவர்களை பின்பற்றும் வகையில் வாட்ஸ்அப் செயலில் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாட்ஸ் அப் சேனலில் நேற்று மாலை பிரதமர் மோடி கணக்கு தொடங்கி உள்ளார்.

இதையடுத்து மோடி அலுவலத்தில் இருக்கும் போட்டோவை முதல் படமாக பகிர்ந்து வாட்ஸ் அப்பில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் மக்களுடன் நெருங்கி பழகவும் தொடர்புகளை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் வாட்ஸ் அப் சேனலில் எப்படி இணைவது

தங்களின் வாட்ஸ் அப்பை ஓபன் செய்தவுடன் அப்டேட்ஸ் (updates) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது நமது செல்போனில் உள்ளவர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் விபரங்கள் காட்டும் அதில் இறுதியில் Find channales என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக்செய்தால் வாட்ஸ்அப்பில் சேனல் வைத்துள்ளவர்களின் விபரங்கள் வரும் அதில் Narendra modi என பாலோ செய்தால் போதும். மோடியின் வாட்ஸ் அப் சேனல் அப்டேடுகளை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்