தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Television : “டாடா டு பாபநாசம்” - டெலிவிஷனில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்களின் பட்டியல்!

Today Movies In Television : “டாடா டு பாபநாசம்” - டெலிவிஷனில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்களின் பட்டியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 17, 2023 11:05 AM IST

ஞாயிற்றுக்கிழமையான இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை பார்க்கலாம்.

இன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள்!
இன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

சன் டிவி:

காலை: துள்ளாத மனமும் துள்ளும் ( ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது.

மதியம்

3.00 - வேங்கை ( தனுஷ், தமன்னா)

மாலை 6.30 - ருத்ரன் (ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி ஷங்கர்)

கே.டிவி:

காலை

10.00 - டும் டும் டும் (மாதவன்ம் ஜோதிகா)

மதியம்

1.00 -தர்மபிரபு (யோகிபாபு, ஜனனி ஐயர்) 

மாலை

4.00 - பாப நாசம் (கமல், கெளதமி)

இரவு

7.00 -அம்பாசமுத்திரம் அம்பானி (கருணாஸ், நவ்நீத் கவுர்)

10.00-  பிசினஸ்மேன் (மகேஷ் பாபு, காஜல் அகர்வால்)

கலைஞர் டிவி

காலை

மதியம்

1.30 டாடா (கவின் அபர்ணா தாஸ்)

மாலை

6.00 ஆதவன் (சூர்யா, நயன்தாரா)

இரவு

10.00 பெரியார் (சத்யராஜ், குஷ்பு)

ஜெயா டிவி

காலை 9.00 சிம்மாசனம் ( விஜய்காந்த் குஷ்பு)

மதியம் 1.30 காஷ்மோரா ( கார்த்தி, நயன்தாரா)

மாலை 6.30 வசீகரா ( விஜய், சினேகா)

முரசு டிவி

காலை 9.00 நாச்சியார் (ஜிவி பிரகாஷ் குமார், ஜோதிகா)

மாலை 6.00 நான் மகான் அல்ல (கார்த்தி, காஜல் அகர்வால்)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்