தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tanya: அந்த இடத்திற்கு ஊசியா? - கடுப்பான தன்யா

Tanya: அந்த இடத்திற்கு ஊசியா? - கடுப்பான தன்யா

Aarthi V HT Tamil
Sep 03, 2023 11:50 AM IST

நடிகை தன்யா, உதடுகள் ஊசி போடப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

தன்யா
தன்யா

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்திற்காக சிறந்த புதுமுகத்திற்கான சைமா விருது வாங்கினார்.

இவர் சமீபத்தில் வெளியான கிக் படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். படம் முழுவதும் சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பல காட்சிகளில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் வாழ்க்கையில் எந்த விஷயம் நினைத்து அதிகமாக கஷ்டப்பட்டு இருப்பீர்கள்? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தன்யா, "பிறந்ததில் இருந்தே எனது உதடுகள் இப்படி தான் இருக்கிறது. சிறப்பு அறுவை சிகிச்சையோ, ஊசி போடுவதோ தேவையில்லை. எங்கு சென்றாலும் உதவு பெரிதாக இருப்பது பற்றி கேட்டுகிறார்கள். 

ஏன் அப்படி செய்ய வேண்டும். அவர்களாகவே சில தகவலை பரப்பினார்கள். தனது உதடுகள் இயற்கையானவை. அவற்றின் அழகை அதிகரிக்கவோ குறைக்கவோ எந்த ஒரு ஒப்பனை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள மாட்டேன். அதனால் வதந்திகளை பரப்ப வேண்டா “ என்றார். இத்துடன் அந்த விவாதங்கள் முடிவுக்கு வந்தன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்