தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kangana Marriage: மாப்பிள்ளை ரெடி.. கங்கனாவிற்கு இந்த வருடம் நிச்சயதார்த்தம்?

Kangana Marriage: மாப்பிள்ளை ரெடி.. கங்கனாவிற்கு இந்த வருடம் நிச்சயதார்த்தம்?

Aarthi V HT Tamil
Sep 27, 2023 10:55 AM IST

நடிகை கங்கனாவிற்கு அடுத்த வருடம் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

கங்கனா
கங்கனா

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் நடிப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி சமூக வலைதளங்களில் எதாவதது ஒரு சர்ச்சையான விஷயங்களை பேசி கொண்டே இருப்பார். அதனால் இவருக்கு எந்த அளவிற்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு எதிர்பாளர்களும் இருக்கிறார்கள்.

தற்போது கங்கனாவின் பெயர் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை சர்ச்சைக்காக இல்லை.

இந்நிலையில் கங்கனா திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இவர்களின் திருமணம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாம். இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் இதற்கு கங்கனா பதில் அளிப்பார். அப்போது தான் தெளிவாகத் தெரியும் என சமூக வலைதள வாசிகள் கூறுகின்றன.

நடிகை கங்கனா தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்