தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika: விஜய்யை தொடர்ந்து ராஷ்மிகா அடுத்து யாருக்கு ஜோடி தெரியுமா?

Rashmika: விஜய்யை தொடர்ந்து ராஷ்மிகா அடுத்து யாருக்கு ஜோடி தெரியுமா?

Aarthi V HT Tamil
Aug 14, 2023 12:21 PM IST

தனுஷ் 51 பட நாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுனில் நரங் மற்றும் புஷ்குர் ராம் மோகன் ராவ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. சேகர் கம்முலாவின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்துடன் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்காக தென்னிந்திய மற்றும் பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தனுஷின் 51 ஆவது பட நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இப்படத்தில் நடிக்க மிகப்பெரிய கலைஞர்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் வாரிசு படத்திற்கு ராஷ்மிகா தமிழில் தனுஷின் 51 ஆவது படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்