தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: லோகியின் ‘தலைவர் 171’.. “வெயிட் பண்ணி பாருங்க.. தரமா இருக்கும்” - ரஜினிகாந்த் பேட்டி!

Rajinikanth: லோகியின் ‘தலைவர் 171’.. “வெயிட் பண்ணி பாருங்க.. தரமா இருக்கும்” - ரஜினிகாந்த் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 17, 2023 12:00 PM IST

ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்தத்திரைப்படத்தில் நடிப்பேன்.

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் அண்மையில் இவர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குகிறார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தத்திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ரஜினி காந்த் பேசும் போது, “ லோகேஷ் கனகராஜூடன் இணையும் திரைப்படம் இன்னும் லேட்டாகும். தா.செ. ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்தத்திரைப்படத்தில் நடிப்பேன். படம் எப்படி வரும் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிச்சயமாக திரைப்படம் நன்றாக வரும்” என்று பேசினார்.

முன்னதாக அவர் இயக்குநர் ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத்திரைப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்