தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Public Review: நெல்சனுக்கு உம்மா.. ஜெயிலர் படம் பற்றி ரசிகர்கள் கருத்து என்ன?

Jailer Public Review: நெல்சனுக்கு உம்மா.. ஜெயிலர் படம் பற்றி ரசிகர்கள் கருத்து என்ன?

Aarthi V HT Tamil
Aug 10, 2023 12:34 PM IST

ஜெயிலர் படம் தொடர்பாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயிலர் பட மக்கள் கருத்து
ஜெயிலர் பட மக்கள் கருத்து

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் படம் வெளியாகினது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, தெலுங்கு நடிகர் சுனில், மலையாளம் நடிகர் விநாயகன், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், வசந்த ரவி, யோகி பாபு உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் சுமார் 900 ஸ்கிரீனில் திரையிடப்படுகிறது. கோலிவுட்டில் அதிகப்பட்சமாக ஸ்கிரீன் செய்யப்படும் ஒரு படமே ஜெயிலர் என சாதனை படைத்து உள்ளது.

இந்த படம் தொடர்பாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அது தொடர்பான வீடியோ கிழே காணலாம்..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்