தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adipurush Box Office: அதளபாதளத்தில் ‘ஆதிபுருஷ்’ - படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Adipurush Box Office: அதளபாதளத்தில் ‘ஆதிபுருஷ்’ - படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 21, 2023 11:47 AM IST

ஆதிபுருஷ் படத்தின் 5 நாள் வசூல் விபரங்கள் இங்கே!

Prabhas Ramayana adaptation Adipurush box office collection day 5
Prabhas Ramayana adaptation Adipurush box office collection day 5

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையேதான் அவர் நடித்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. ராமாயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்தத்திரைப்படம் படம் வெளியான அன்றைய தினத்தில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் ஆதிபுருஷ் திரைப்படம் உலக அளவில் 375 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் தற்போதைய வசூல் விபரங்கள் குறித்தான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. 

அதன்படி ஆதிபுருஷ் திரைப்படம் நேற்றைய தினம் (அனைத்து மொழிகளையும் சேர்த்து) 10.80 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் இந்தி மொழியின் பங்கு 11.16 சதவீதம் என கூறப்படுகிறது.

வழக்கமாக படம் குறித்தான வசூல் விபரங்களை வெளியிடும் மனோபாலா வெளியிட்டுள்ள ஆதிபுருஷ் படம் தொடர்பான வசூல் விபரங்கள்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்