தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oppenheimer Review: நோலனின் மாயஜாலம் ஒர்க் அவுட் ஆனதா? எப்படி இருக்கு ஓப்பன்ஹெய்மர் - மக்கள் விமர்சனம்!

Oppenheimer Review: நோலனின் மாயஜாலம் ஒர்க் அவுட் ஆனதா? எப்படி இருக்கு ஓப்பன்ஹெய்மர் - மக்கள் விமர்சனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 21, 2023 11:24 AM IST

ஓப்பன்ஹெய்மர் படம் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

நோலனின் மாயஜாலம் ஒர்க் அவுட் ஆனதா?
நோலனின் மாயஜாலம் ஒர்க் அவுட் ஆனதா?

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு ‘டெனெட்’ திரைப்படம் வெளியானது. இந்தப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’.

 

இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மரை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்