Tamil Cinema News Live : - சப்புனு அறைவேன்டா.. செக்ஸி ஆட்டம்போட்ட ஸ்ரீலீலா.. வெளியானது புஷ்பா 2வின் கிஸ்கிஸ்ஸிக் பாடல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - சப்புனு அறைவேன்டா.. செக்ஸி ஆட்டம்போட்ட ஸ்ரீலீலா.. வெளியானது புஷ்பா 2வின் கிஸ்கிஸ்ஸிக் பாடல்

சப்புனு அறைவேன்டா.. செக்ஸி ஆட்டம்போட்ட ஸ்ரீலீலா.. வெளியானது புஷ்பா 2வின் கிஸ்கிஸ்ஸிக் பாடல்

Tamil Cinema News Live : - சப்புனு அறைவேன்டா.. செக்ஸி ஆட்டம்போட்ட ஸ்ரீலீலா.. வெளியானது புஷ்பா 2வின் கிஸ்கிஸ்ஸிக் பாடல்

05:29 PM ISTNov 24, 2024 10:59 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:29 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 24 Nov 202405:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சப்புனு அறைவேன்டா.. செக்ஸி ஆட்டம்போட்ட ஸ்ரீலீலா.. வெளியானது புஷ்பா 2வின் கிஸ்கிஸ்ஸிக் பாடல்

  • சப்புனு அறைவேன்டா.. செக்ஸி ஆட்டம்போட்ட ஸ்ரீலீலா.. வெளியானது புஷ்பா 2வின் கிஸ்கிஸ்ஸிக் பாடல்.. அது குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202402:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: படம் நல்லா இருந்தால் ஓடும்.. நான் எடுத்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் குப்பை படம்.. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்

  • படம் நல்லா இருந்தால் ஓடும்.. நான் எடுத்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் குப்பை படம்.. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பகீர் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202411:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ராமாவரம் தோட்டத்தில் இதுதான் நடக்கும்.. அப்போ சிகரெட் குடிச்சிட்டு இருப்பேன் - ரஜினி ஓபன் டாக்

  • ராமாவரம் தோட்டத்தில் இதுதான் நடக்கும்.. அப்போ சிகரெட் குடிச்சிட்டு இருப்பேன் என ரஜினி ஓபன் டாக்காக சில விஷயங்களை வி.என். ஜானகியம்மாளின் நூற்றாண்டு விழாவில் பேசியிருக்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202410:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள்

  • உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202409:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நான் மிகவும் நேர்மையானவர்.. விவாகரத்து வதந்திகளுக்களுக்கு விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்..

  • நான் மிகவும் நேர்மையானவர். அடுத்தவர்களின் செயல்கள் என்னை எப்போதும் பாதிக்காது என நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202409:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: “எங்கள பார்த்த உடனே கண்ணீர் வடிச்சார்.. இளையராஜா சார் கதவ திறந்த உடனே உயிர் போயிருச்சு…” - மலேசியா வாசு மகள்

  • மலேசியா வாசுதேவன் படுக்கையில் இருந்த போது பட்ட வேதனைகளையும், இளையராஜா வந்த போது நடந்த சம்பவத்தையும் அவரது மகள் பிரியதர்ஷினி பகிர்ந்து இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202408:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'எப்பவும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்..அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கல’:ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா

  • 'அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்.. அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை’- ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா பானுவின் பேச்சால் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202408:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: குழந்தை பெற்றுக் கொள்ளது ஒன்றும் புனிதமானது இல்லை.. சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் கதாநாயகி

  • தான் இதுவரை குழந்தை பெற்றக் கொள்ள விரும்பியது இல்லை. அது நீங்கள் சொல்லும் அளவிற்கு புனிதமானதும் இல்லை எனக் கூறி நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202407:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மோசமான வருடமா?.. “ ரொம்ப சில பேர்தான் இத பண்றாங்க” - விமர்சனங்களுக்கு வழக்கறிஞர் பதிலடி

  • ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அவரது வழக்கறிஞர் பதிலடி கொடுத்து இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202407:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விட்டத பிடிக்கணும்.. தெலுங்கு சினிமாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய ஷங்கர்.. அங்க இதுதான் ரெக்கார்டு..

  • ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இதற்கு முன் வேறு எந்த தெலுங்கு படமும் இந்த சாதனையை படைத்து இல்லை எனவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202406:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 10 கோடி பஞ்சாயத்து.. விக்னேஷ் கை வண்ணத்தில் வந்த புகார்;தனுஷை எதிர்த்து, நயன்தாராவிற்கு ஆதரவாக நின்றது ஏன்? - பார்வதி

  • தனுஷை எதிர்த்து, நயன்தாராவிற்கு ஆதரவாக நின்றது ஏன் என்பது குறித்து பார்வதி பேசி இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202406:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 10ம் நாளில் அதிகரித்த கங்குவா வசூல்.. முன்னேறுமா? மூட்டைய கட்டுமா? கங்குவா வசூல் நிலவரம்

  • நடிகர் சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான கங்குவா திரைப்படம் வெளியான 10ம் நாளில் சற்று அதிக வசூலை பெற்றதாகத் தெரிகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202405:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரகசிய டேட்டிங்.. இவர் தான் அவரோ? ரசிகர் வெளியிட்ட போட்டாவால் சிக்கிக் கொண்ட ஜோடி.. டோலிவுட்டில் பரபரப்பு

  • நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், இவர்கள் இருவரும், சமீபத்தில் ஒரு உணவகத்தில் ஒன்றாக உணவருந்தியதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202404:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "பசங்க லவ் மூட்ல இருக்கிறாங்க.. அவன நடிக்க மட்டும் சொல்லுங்கடா" சித்தார்த்தை கலாய்த்த கார்த்தி

  • தமிழ் சினிமா ரசிகர்களிடையே இப்போதும் காதல் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் காதல் படம் எடுப்பது இல்லை என நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202403:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அடி போலி.. இந்த ட்ரெயின் நிக்காது.. விடுமுறை நாளில் எகிறிய அமரன் வசூல்.. கெத்தாக நிற்கும் சிவகார்த்திகேயன்

  • அமரன் திரைப்படம் வெளியாகி 24 நாட்கள் முடிவடைந்த நிலையிலும், அந்த படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமலேயே உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202403:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தனுஷ் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு? ரஜினி வீட்டில் குழாயடி சண்டை.. குண்டைத் தூக்கிப் போட்ட பத்திரிகையாளர்

  • நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் தான் தனுஷ் விவாகரத்து கேட்டார் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தோள் மீது கை படா நட்பு..மத்தியஸ்தம் செய்த மரியாதை.. “அப்பா இறக்கும் போது கூட” - பாலு - வாசு நண்பர்களான கதை

  • அப்பா படுக்கையில் இருந்த போது பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து. அப்பாவின் நலம்  குறித்து விசாரிப்பார்.- பாலு - வாசு நண்பர்களான கதை

முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202402:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அப்பாவின் இழப்பு..அம்மாவை துளைத்தெடுத்த வயிற்றுவலி; தர்காவில் கிடைத்த விமோசனம்; ஓவர் நைட்டில் உலகபுகழ் -ரஹ்மானின் கதை!

  • அப்பாவின் இழப்பு..அம்மாவை துளைத்தெடுத்த வயிற்றுவலி; தர்காவில் கிடைத்த விமோசனம்; ஓவர் நைட்டில் உலகபுகழ் என ரஹ்மான் தன்னுடைய வாழ்க்கையில் பார்த்த துன்ப இன்பங்களை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம்.. முடிஞ்சத பண்ணிக்கோ".. சவால் விட்ட சீரியல் நடிகர்!

  • நடிகர் சூர்யாவின் படங்களை தொடர்ந்து நாரடிப்போம். உன்னால் முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கடுமையாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 24 Nov 202401:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஒதுக்கப்பட்ட பேரமைதி.. கனலாய் மாறிய அம்மா.. தாத்தா கொடுத்த கேமரா.. தலைகீழாக மாறிய வாழ்க்கை - பி.சி.ஸ்ரீராம்

  • என்னுடைய அம்மா நான் படிக்க மறுக்கிறேனே என்று கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். தாத்தா கொடுத்த கேமராதான் என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது. - பி.சி.ஸ்ரீராம்

முழு ஸ்டோரி படிக்க