தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  K Rajan Vs Mansoor Ali Khan: “சாக்கடை.. சாணி.. இது யாருக்கும் பயன்படாத பன்னாடை! ” - பொளந்து கட்டிய ராஜன்!

K rajan vs Mansoor ali khan: “சாக்கடை.. சாணி.. இது யாருக்கும் பயன்படாத பன்னாடை! ” - பொளந்து கட்டிய ராஜன்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 20, 2023 11:18 AM IST

மன்சூர் தயாரித்து நடித்துள்ள சரக்கு திரைப்படம் இசை வெளியீட்டில் தயாரிப்பாளர் ராஜன் பேசியவை இவை!

கே.ராஜன் பேச்சு!
கே.ராஜன் பேச்சு!

ட்ரெண்டிங் செய்திகள்

அதனைத்தொடர்ந்து பேசிய ராஜன், இந்த பொன்னாடை பயன்படாத பன்னாடை. எப்போதுமே மன்சூர் ரிஸ்க் எடுப்பார். இப்போது உள்ள இளைஞர்கள் இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள். 

சாக்கடை, சாணி என எல்லாவற்றிலும் இப்போதைய இளைஞர்கள் குடித்து விழுந்து கிடக்கிறார்கள். குடும்பத்தை கெடுத்து, தாய்மார்களை அடித்து என இந்தக்குடியால் நாடு மோசமாகி விட்டது. கல்லூரி மாணவிகள், ஐடி பெண்கள் ஆகியோர் குடிக்கிறார்கள்.

தங்கமான தங்கச்சி படம் எடுத்தேன். அதில்தான் முதன்முறையாக சரத்குமார் அறிமுகமானார். எல்லோரும் சூரியன் திரைப்படம் அவருக்கு முதல் என்று சொல்வார்கள். வெற்றி பெற்ற படத்தைத்தானே இங்கே முன்நிறுத்துவார்கள். அந்தப்படத்தில் மன்சூரை வில்லனாக போட்டேன் . 

காட்சி ஒன்றில் சரத்குமாரை கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். அவரை மன்சூர் குத்த வேண்டும். சரத் அப்போதுதான் ஆபரேஷன் முடித்து, 6 மாதங்கள் இருக்கும். ஒரே குத்தாக மன்சூர் குத்த, சரத் ஒரு 2 மணி நேரம் துடிதுடித்து போய்விட்டார்.” என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்