தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: விடாமுயற்சியில் வாய்ப்பா? “ அவரோட ஸ்க்ரீன் பிரசன்ஸ் அப்படி..”- அஜித்தை பற்றி சிலாகித்த ஜெயிலர் சிவராஜ்குமார்

Ajithkumar: விடாமுயற்சியில் வாய்ப்பா? “ அவரோட ஸ்க்ரீன் பிரசன்ஸ் அப்படி..”- அஜித்தை பற்றி சிலாகித்த ஜெயிலர் சிவராஜ்குமார்

Kalyani Pandiyan S HT Tamil
Aug 23, 2023 11:08 AM IST

விடாமுயற்சியில் ஜெயிலர் வில்லனா?

சிவராஜ்குமார் பேட்டி!
சிவராஜ்குமார் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் எந்தளவு கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த கன்னட நடிகரான சிவராஜ்குமாரின் கதாபாத்திரமும் கொண்டாப்பட்டு வருகிறது. 

பல்வேறு இடங்களுக்குச் செல்லும் சிவராஜ்குமாரும் திரைப்படம் தொடர்பாகவும், தன்னைப்பற்றியும், பிற கலைஞர்கள் பற்றியும் சிலாகித்து பேசி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் அஜித் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. 

இது குறித்து சிவராஜ் குமார் பேசும் போது, “ அவருடன் நடிக்க இன்னும் வாய்ப்புகள் வரவில்லை. அவர் ஒரு பெரிய ஸ்டார். இந்தியாவிலேயே மிகப்பரிய நடிகர். எனக்கு அவரை திரையில் பார்த்தாலே பிடிக்கும். அவரது ஸ்கீரின் பிரசன்ஸ் அப்படி இருக்கும்.” என்று பேசி இருக்கிறார். முன்னதாக சிவராஜ்குமார் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்