தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: உளறிய வில்லன்.. சிக்கலில் சிக்க போகும் குணசேகரன்.. பெண்கள் ஆட்டம் தொடங்குமா?

Ethirneechal: உளறிய வில்லன்.. சிக்கலில் சிக்க போகும் குணசேகரன்.. பெண்கள் ஆட்டம் தொடங்குமா?

Aarthi V HT Tamil
Aug 26, 2023 11:32 AM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் வந்ததற்கு அந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவின் நடிப்பும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், வளவன், கதிருக்கு போன் செய்கிறார். அந்த போனை சக்தி எடுக்க வளவன் பேசுவதை ஒட்டுமொத்த குடும்பமும் கேட்கிறார்கள்.

அதில் சக்தி, ஹலோ என்று சொல்லியதும் வளவன், கதிர், குணசேகரன் சேர்ந்து செய்த கொலையை ஒப்பித்து விடுகிறார்.

அத்துடன் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணமும் குணசேகரன் மற்றும் கதிர் என சொல்லிவிடுகிறார். இதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த உண்மை தெரிந்தது விட்ட நிலையில் ஜனனி கண்டிப்பாக இனிமேல் சும்மா இருக்க மாட்டார். அவருடன் சேர்ந்து மற்ற பெண்களும் என்ன செய்ய போகிறார்கள் என பார்க்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்