தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bava Chelladurai: என்னால முடியல.. ப்ளீஸ் வெளியே போறேன்.. பிக் பாஸிடம் கதறும் பவா செல்லதுரை

Bava Chelladurai: என்னால முடியல.. ப்ளீஸ் வெளியே போறேன்.. பிக் பாஸிடம் கதறும் பவா செல்லதுரை

Aarthi V HT Tamil
Oct 09, 2023 11:13 AM IST

பிக் பாஸ் வீட்டில் இருந்து பவா செல்லதுரை வெளியேற போவதாக சொல்லப்படுகிறது.

பவா செல்லதுரை
பவா செல்லதுரை

ட்ரெண்டிங் செய்திகள்

நேராக பிக் பாஸிடம் சென்ற பவா செல்லதுரை தான் வெளியேற வேண்டும் என வாதிட்டார். அதற்கு பிக் பாஸ், “பிக் பாஸ் வோட்டிங் அடிப்படையில் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும். அப்படி தானே ஒப்பந்தம் இருக்கிறது, அனைத்திலும் கையெழுத்து போட்டுள்ளீர்கள்” என கூறினார்.

அதற்கு பவா செல்லதுரை, " இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய முடியாது. என்னால இருக்க முடியாது. மென்டலா ரொம்ப கஷ்டமாக இருக்கு. நிச்சயமாக ஒரு நாள் கூட இருக்க முடியாது. ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு. என்னால இருக்கவே முடியாது பிக் பாஸ் ப்ளீஸ். நான் இதைப் பற்றி யோசிக்க கூட விரும்பல. நான் தூங்கிவிட்டு காலை வெளியே வருகிறேன். ரூல்ஸ் படி போட்டியாளருக்கு பிடிக்கவில்லை என்றால் பிக் பாஸிடம் சென்றுவிட்டு, சொல்லி கிளம்பிவிடலாம் என இருக்கிறது. அதனால் நான் போகிறேன்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்