Agilan Movie Review: அகிலன் படம் எப்படி? - போலமா..வேணாமா? - மக்கள் கருத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Agilan Movie Review: அகிலன் படம் எப்படி? - போலமா..வேணாமா? - மக்கள் கருத்து!

Agilan Movie Review: அகிலன் படம் எப்படி? - போலமா..வேணாமா? - மக்கள் கருத்து!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 10, 2023 12:53 PM IST

விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் அகிலன் படத்தை பற்றி நெட்டிசன்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்

அகிலன் படத்தை பற்றி மக்கள் சொல்வதென்ன?
அகிலன் படத்தை பற்றி மக்கள் சொல்வதென்ன?

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனின் எழுத்தில் இன்னும் கிளாரிட்டி தேவைப்பட்டது. ஆனால் 2.15 நிமிடங்கள் ஓகேதான்.

ஜெயம் ரவி நடிப்பு பிரமாதம். பிரியா பவானி ஷங்கருக்கு பெரிதாக வேலையில்லை. இடைவேளை காட்சி சூப்பர். 

நல்ல படமாக அகிலன் வந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் சில இடங்களில் லேக் அடிக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.