தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rajayoga Rasis: செவ்வாய் கேது சேர்க்கை.. உச்சம் செல்ல போகும் ராசிகள்

Rajayoga Rasis: செவ்வாய் கேது சேர்க்கை.. உச்சம் செல்ல போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 07, 2023 10:42 AM IST

இரண்டு முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்.

செவ்வாய் கேது
செவ்வாய் கேது

அந்த வகையில் செவ்வாய் பகவான் அக்டோபர் மூன்றாம் தேதி அன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேது பகவானுடன் சேர்ந்த காரணத்தினால் தொடர்ந்து 45 நாட்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இந்த சேர்க்கையால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு அற்புத பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு அதிக நம்பிக்கைகளை கொடுப்பார். மன தைரியம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும் தொடங்கும். வேலைகள் அனைத்தும் வெற்றியாக அமையும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்