தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Sani Luck: குருவை பறந்து பிடித்தார் சனி.. பணம் கொட்டும் ராசிக்காரர்கள்

Guru Sani Luck: குருவை பறந்து பிடித்தார் சனி.. பணம் கொட்டும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 07, 2023 12:23 PM IST

சனி மற்றும் குருபகவான் ராஜயோகத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

சனி மற்றும் குருபகவான்
சனி மற்றும் குருபகவான்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய ஒரு சனி பகவான். இவர் கும்ப ராசியில் வக்ர பயணத்தில் இருந்து வந்தார். நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதே போல மங்கள கிரகமாக நவகிரகங்களில் விளங்க கூடியவர் குரு பகவான்.

குருபகவான் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று தனது இயக்கத்தை மாற்ற உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி மற்றும் குரு பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது. தன வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் என லாபத்தை பெற்று தரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

மிதுன ராசி

 

சனி மற்றும் குரு பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகின்றது. வருமானம் அனைத்து வழிகளிலும் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

சிம்ம ராசி

 

இரண்டு மிகப்பெரிய கிரகங்களால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவியல் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்